கார் விபத்தில் சிக்கிய இந்திய முன்னாள் கேப்டன் கங்குலி…. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியின் கார் துர்காபூர் விரைவுச் சாலையில் கடுமையான விபத்தில் சிக்கியது. இந்த விபத்து தாதுபூரில் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. . நல்வாய்ப்பாக காரில் சென்ற யாருக்கும் எந்தவித காயமும்…
Read more