கங்கை நீரில் புனித நீராடினால்… “பசி தீர்ந்து விடுமா இல்ல வறுமை தான் நீங்கிவிடுமா”..? கார்கே சரமாரி கேள்வி..!!

மத்திய பிரதேசம் இந்தூரில் உள்ள நகரில் பேரணிகள் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கலந்து கொண்டு கூறியதாவது, மோடி பொய் வாக்குறுதி அளிக்கிறார், அதில் யாரும் சிக்க வேண்டாம். கங்கை ஆற்றில்  குளித்தால் வறுமை நீங்குமா? அல்லது வயிறு…

Read more

Other Story