“தாஜ்மஹாலில் ஓம் ஸ்டிக்கர்”… ஷாஜகான்-மும்தாஜ் கல்லறையில் கங்கை நீரை ஊற்றிய இந்து அமைப்பினர்… வீடியோ வைரல்…!!!
உலகம் முழுவதும் தாஜ்மஹால் காதல் நினைவுச் சின்னமாக பார்க்கப்படுகிறது. இதனை ஷாஜகான் தன்னுடைய மனைவி மும்தாஜுக்காக கட்டினார். உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கும் தாஜ்மஹால் தற்போது பாஜக ஆட்சியில் சர்ச்சைக்குரிய ஒரு விஷயமாக மாறி உள்ளது. அதாவது பாஜகவினர் பலரும் முதலில்…
Read more