“பயிரானது உன் நினைவுகள்” மகனை இழந்து வாடும் நண்பன் பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன்… கண்ணீர் வரவைக்கும் காட்சி…!!
பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா கடந்த சில தினங்களுக்கு முன்பாக மரணமடைந்தார். இந்த துக்கத்திலிருந்து பாரதிராஜா மீளாமல் இருக்கிறார். இந்நிலையில் பாரதிராஜாவின் நீண்டகால நண்பரும் , திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரன் . சமீபத்தில் துக்கத்தில் இருக்கும்தனது நண்பர்…
Read more