“சோசியல் மீடியாவில் பிரபலமாக இப்படியா”..? குழந்தையை கடத்துவது போல் ரீல்ஸ் வீடியோ… 4 பேர் கைது… லைக் வாங்க ஆசைப்பட்டு சிக்கலில் சிக்கிய சம்பவம்..!!!
இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி மக்கள் மத்தியில் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் சோசியல் மீடியாவில் பார்வையாளர்களை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் குழந்தையை கடத்துவது போல வீடியோ எடுத்து 4 பேர் செய்த சம்பவம் தற்போது…
Read more