“நண்பன் வாங்கிய கடன்”… தூய்மை பணியாளருக்கு வந்த சோதனை… வீடியோ காலில் தூக்கில் தொங்கிய விபரீதம்… கதறி துடித்த மனைவி… பெரும் அதிர்ச்சி..!
சென்னை புளியந்தோப்பு பகுதியில் ஜான் தேவராஜ் என்ற 33 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு பூங்காவில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி சுப்புலட்சுமி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள். இந்நிலையில் ஜான் தேவராஜ் தன்னுடைய…
Read more