“மனைவியின் மருத்துவ செலவு”… லட்சக்கணக்கில் கடன் வாங்கிய நபர்… கழுத்தை நெரித்த கடன்… குடும்பத்தோடு அதிர்ச்சி முடிவு..!!
ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானிர் நகரில் உள்ள ஜெய் நாராயண் வியாஸ் காலனியில் ராகுல் என்பவர் தனது மனைவி ருச்சி மற்றும் 7 வயது மகளுடன் தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்திற்கு ஏற்பட்ட கடன் சுமை மற்றும் வங்கி…
Read more