நீங்க ரொம்ப கிரேட்….! கடலில் விழுந்த பெண்ணை உயிரைப் பனையம் வைத்து மீட்ட போலீஸ்காரர்கள்… வைரலாகும் வீடியோ…!!!

மும்பையில் மரைன் டிரைவ் கடற்கரை பகுதி அமைந்துள்ளது. இங்கு சுவாதி என்ற பெண் நடந்து சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அவருடைய கைப்பை கடலில் விழுந்தது. இதனை எடுப்பதற்காக அந்த பெண் கடலுக்குள் சென்றபோது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கினார்.…

Read more

Other Story