பேக்கரியில் பொருள் வாங்கிய போதை ஆசாமி… பணம் கேட்ட உரிமையாளர்… ஆத்திரத்தில் அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி…!!!
சென்னை பெரம்பூரில் சிவகுமார் (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி அப்பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் (26) என்பவர் சிவகுமாரின் பேக்கரி கடைக்கு சென்றுள்ளார். அப்போது பன்னீர்செல்வம் மது…
Read more