நாயுடன் கூட்டணி போட்டு கடையில் இருக்கும் சிப்ஸ் பாக்கெட்டை திருடும் குரங்கு…. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!

இன்றைய காலகட்டத்தில் தினம் தோறும் இணையத்தில் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் விலங்குகளின் வீடியோக்களுக்கு பஞ்சமே இல்லை. அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பசி வந்தால் பத்தும் பறக்கும் அது எல்லா உயிர்களுக்கும் பொதுவானது…

Read more

Other Story