அவர் கைது செய்யப்பட்டது சட்டவிரோதமானது…. பிரதமர் மோடி, அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்… சஞ்சய் சிங்…!!!

டெல்லியில் முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒரு தலைமை ஒருங்கிணைப்பாளருமான வெஜ்ரிவால் மதுபான கொள்கை தொடர்பான பண மோசடியில் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. அதில் அவர் விடுவிக்கப்பட்டார். டெல்லியில் சட்டமன்றத் தேர்தல்…

Read more

உங்களுக்கு வந்தா ரத்தம்.. எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா..? என்னப்பா உங்க நியாயம்… சீமான்..!!!

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, நான் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிவிட்டு இறங்கிய பிறகு கலைஞர் கின்னஸ் என்ற நூலை வெளியிட்டார். அமைச்சர் துரைமுருகன், மா. சுப்ரமணியன் எல்லோரும் இணைந்து…

Read more

சென்னை புத்தக கண்காட்சி… சம்பவம் செய்த தவெக… நேரில் சென்ற புஸ்ஸி ஆனந்த்… ஏன் தெரியுமா..?

சென்னை நந்தனம் YMCA  என்ற மைதானத்தில் புத்தகக் கண்காட்சி விழா நடைபெற்று வருகிறது. இது 48-வது புத்தக கண்காட்சி ஆகும். இந்த கண்காட்சி ஜனவரி 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதோடு…

Read more

அமைச்சர் பதவி கொடுக்கவில்லை…. கட்சி பதவி ராஜினாமா…. சிவசேனா MLA அறிவிப்பு….!!!

மகாராஷ்டிராவில் நடைபெற்ற தேர்தலில் மகாயுதி கூட்டணி அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது. இந்நிலையில் கடந்த டிசம்பர் 5ம் தேதி முதலமைச்சராக தேவேந்திர பாட்னாவிஸும், துணை முதல்வராக ஏக்நாத் ஷிண்டேவும், அஜித் பவாரும் பதவியேற்றனர். அதன் பின்னரும் இலாகா மற்றும்…

Read more

மகாராஷ்டிராவில் புதிய அரசு எப்போது பதவியேற்கும்…? பாஜக அறிவிப்பு…!!

மராட்டியத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் பா.ஜனதா தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி முதல் அடங்கிய மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இருப்பினும் அவர்கள் ஆட்சி அமைக்க முடியாமல் திணறி வருகின்றனர். அதிக…

Read more

இன்னும் கட்சி கூட தொடங்கல.. அதுக்குள்ள பதவிக்கு வர ஆசைபடுறாங்க… யாரை சொல்கிறார் திருமாவளவன்…!!!

விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவரான திருமாவளவன், நேற்று பழனி முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அதன் பின்பு, ஆயக்குடியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு, “எனக்கும் முதலமைச்சராக…

Read more

அட என்னப்பா சொல்றீங்க..! விஜய் இந்த தொகுதியில் தான் போட்டியிடுகிறாரா..? குஷியில் தொண்டர்கள்..!!

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளர். இந்த கட்சியின் முதல் மாநாடு கடந்த மாதம் 27-ம் தேதி விக்ரமாண்டியில் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றதோடு, விஜயின் பரபரப்பான பேச்சு தமிழக வட்டாரத்தில் பெரும்…

Read more

தவெக கட்சியின் உறுப்பினர் சேர்க்கை… திடீரென ஏற்பட்ட சிக்கல்… அடிக்கடி முடங்கும் சர்வர்…!!!

தவெக கட்சியின் உறுப்பினர் சேர்க்கைக்கு தனி செயலியை ஒன்றை நடிகர் விஜய் அறிமுகப்படுத்தினார். இதில் லட்சக்கணக்கான ரசிகர்கள் இணைந்தனர். அதன் பின்னர் நடைபெற்ற தவெக மாநில முதல் மாநாடு முடித்த பின்பு, உறுப்பினர்கள் சேர்க்கை இன்னும் அதிகமாகிவிட்டது. இதனால் தவெக சர்வர்…

Read more

“காமராஜரை சொந்தம் கொண்டாட காங்கிரசுக்கு மட்டும்தான் உரிமை உள்ளது”… செல்வப் பெருந்தகை..!!

திருச்சி விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவரான செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஒரு கருத்து சொல்லும் போது யாருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் இருக்க வேண்டும். ஒரு செய்தி தெரியவில்லை என்றால் அதைப் பற்றி பேசக்கூடாது.…

Read more

அந்தக் கட்சியை மட்டும் விமர்சிக்கல… விஜய் வெளிப்படையாக இதை செய்யாதது ஏன்… ஜவாஹிருல்லா சரமாரி கேள்வி..!!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரான எம்.எச் ஜவாஹிருல்லா அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது, நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து தனது முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தினார். அதில் அவர் தன் கட்சியின்…

Read more

கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் திடீர் நீக்கம்….. பாஜக அதிரடி…!!

ராஜஸ்தானில் பிரதமர் மோடியின் இஸ்லாமியர்கள் குறித்த பேச்சுக்கு அதிருப்தி தெரிவித்த ஜெய்ப்பூர் பாஜக சிறுபான்மை அணித் தலைவர் உஸ்மான் கனி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தானில் 3-4 இடங்களை பாஜக இழக்க உள்ளதாகவும், வாக்குச் சேகரிக்கும் போது மக்கள் அவரது பேச்சு…

Read more

BREAKING: கட்சி பற்றி மனம் திறந்த நடிகர் ரஜினிகாந்த்…!!!

பல மாதங்கள் கழித்து தனது அரசியல் பயணம் குறித்து பேசியிருக்கிறார் ரஜினிகாந்த். சென்னை மியூசிக் அகாடமியில்  நடைபெறும் நிகழ்ச்சியில் கொண்டுள்ள அவர், “கொரோனா 2ஆவது தாக்கியதால் அரசியல் பணிகளில் இருந்து கொண்டேன். வெளியே சென்றால் உடல்நிலை பாதிக்கும் மருத்துவர்கள் சொன்னார்கள்” என்று…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… இன்னும் 7 நாட்களே உள்ளது… பூத் சிலிப் வழங்கும் பணி தொடக்கம்…!!!!

வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரோடு இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் ஈரோட்டில் முகாமிட்டு வாக்கு…

Read more

ஆளுநர் விவகாரம்… இது எங்க தமிழ்நாடு..? கோவையில் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம்…!!!!

ஆளுநர் ஆர்.என் ரவி சமீபத்தில் சென்னை கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய போது தமிழ்நாடு என்பதைவிட தமிழகம் என அழைக்கலாம் என கூறியுள்ளார். அப்போதே கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில் இடம்பெற்ற பல விஷயங்களை…

Read more

ஆளுநருக்கு எதிரான சுவரொட்டிகள்… அரசியல் கட்சியில் பெரும் பரபரப்பு…!!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் திங்கட்கிழமை தமிழக ஆளுநர் ஆர். என் ரவி உரையுடன் தொடங்கியுள்ளது. அப்போது தமிழக அரசு தயாரித்து கொடுத்துள்ள உரையில் தமிழ்நாடு, திராவிட மாடல் என்னும் வார்த்தைகள் அடங்கிய பல வரிகளை ஆளுநர் வாசிக்காமல் தவிர்த்து உள்ளார். இந்நிலையில்…

Read more

Other Story