தவெக கட்சிக்கொடி…. யானை சின்னம் மாறுதா..? விஜய் எடுத்த முக்கிய முடிவு..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய். இவர் சமீபத்தில் கட்சி கொடியை ஆரம்பித்து வைத்த நிலையில் அதில் யானை சின்னம் இருப்பது தொடர்பாக சர்ச்சைகள் எழுந்துள்ளது. குறிப்பாக தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி யானை எங்கள் சின்னம் என்பதால் உடனடியாக…
Read more