காலையிலேயே அதிர்ச்சி..!! “பேரறிஞர் அண்ணா சிலை மீது திமுக, பாஜக கொடிகள்”… தஞ்சையில் பரபரப்பு..!!
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பேருந்து நிலையம் அருகே பேரறிஞர் அண்ணாவின் சிலை அமைந்துள்ளது. அண்ணாவின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள் போன்ற தினங்களில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்படும். இந்நிலையில் திடீரென அந்த சிலையின் கழுத்தில் திமுக மற்றும் பாஜகவின் கொடிகள்…
Read more