கட்டணம் வசூலிக்கிறாங்களா…? இனி UPI யூஸ் பண்ண மாட்டோம்…. ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!!
இன்றைய காலகட்டத்தில் அனைவருடைய கையில் ஸ்மார்ட் ஃபோன்கள் இருப்பதால் அதன் மூலமாகவே பணம் அனுப்புவது ,பெறுவது என்பது எளிதாகிவிட்டது. இதற்காக ஏராளமான செயலிகளும் வந்துவிட்டது. ஆனால் மொபைல் ரீசார்ஜ் போன்ற பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் வசூலிப்பது ஏராளமான பேருக்கு தெரியவில்லை. இவ்வாறு பரிவர்த்தனை…
Read more