அயோத்தி ராமர் கோவில் கருவறையில் ஒழுகும் தண்ணீர்… குண்டும் குழியுமாக மாறிய சாலை… உ.பி முதல்வர் எடுத்த அதிரடி முடிவு…!!!

‌ உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோதியில் ராமர் கோவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள நிலையில் கடந்த ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த கோவில் சுமார் ரூ.1800 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நிலையில் தற்போது அங்கு பெய்த மழையினால் கோவில்…

Read more

Other Story