“ஜூஸில் விஷம் கலந்த புது மனைவி”… விசாரணையில் தெரிந்த உண்மை… பழிவாங்க துடித்து உயிரை விட்ட கணவன்.. !!!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள கருவேப்பிலம்பட்டி பகுதியில் சுந்தரமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலையரசன் (30) என்ற மகன் இருக்கிறார். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் தேதி ஷாலினி (26) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதில் கலையரசன்…
Read more