மனைவியைக் கொன்று தற்கொலை செய்த கணவன்”… வேதனையில் எரியும் சடலத்தில் குதித்து உயிரை விட்ட தாத்தா… பரபரப்பு சம்பவம்..!!
மத்திய பிரதேசத்தின் சிதி மாவட்டத்தில் சிஹோலியா என்ற கிராமம் உள்ளது. இங்கு அபயராஜ் யாதவ்(34)- சவிதா யாதவ்(30) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் அபயராஜ் தன்னுடைய மனைவியை கொலை செய்துவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில்…
Read more