மனைவியின் பிறந்தநாள்….. ஆசை ஆசையாய் அலங்காரம் செய்த கணவர்…. கண்முன்னே உயிர் போன பரிதாபம்….!!
மனைவியின் பிறந்தநாளைக் கொண்டாட மின்விளக்கு அலங்காரம் செய்தபோது, மின்சாரம் தாக்கி கணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மேற்கு மாம்பலத்தில் வசித்து வந்தவர் அகஸ்டின் பால் (29). இவரது மனைவி கீர்த்தி (25). இந்த தம்பதியினருக்கு கடந்த 8 மாதங்களுக்கு…
Read more