11ம் பொதுத்தேர்வு அறையில்… லேப்டாப்பில் படம் பார்த்தபடியே வேலை செய்த தலைமை ஆசிரியர்… உடனே பாய்ந்தது ஆக்ஷன்…!!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்றது. அப்போது தேர்வு மைய கண்காணிப்பாளராக திருப்பாச்சேத்தி அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியரான ஜெயக்குமார் என்பவர் வேலையில் இருந்துள்ளார். அவர் தேர்வு எழுதும் மாணவர்களை…
Read more