“9 மாத குழந்தைக்கு கண் பார்வை பிரச்சனை”… வெற்றிகரமாக ஆப்ரேஷன் செய்த அரசு மருத்துவர்கள்…!!!

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரத்தில் அரவிந்த் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 9 மாதத்தில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த குழந்தைக்கு பிறவியிலேயே கண்பார்வை சரியில்லாமல், கண்ணில் புரை இருந்துள்ளது. இதனால் அரவிந்த் குமார் தனது குழந்தையை அரசு மருத்துவமனையில்…

Read more

Other Story