நடிகர் சிவராஜ்குமாருக்கு செயற்கை சிறுநீரகப்பை… ஆப்ரேஷன் சக்சஸ்… நலமுடன் இருப்பதாக தகவல்..!!
கன்னட சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் சிவராஜ் குமார். இவர் கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கும் மேலாக திரைத்துறையில் மொத்தம் 125 படங்களுக்கு மேலாக நடித்துள்ளார். இவர் தமிழில் ஜெய்லர், கேப்டன் மில்லர் போன்ற படத்திலும் நடித்துள்ளார். இவர் கடைசியாக நடித்திருந்த ‘பைரவி…
Read more