“கனிமா ட்ரெண்டிங்கில் இணைந்த ரிக்கி பாண்ட்”… அந்த டான்ஸ்-ஐ பார்க்கணுமே… சூர்யாவுக்கே டஃப் கொடுப்பார் போல… இணையத்தை கலக்கும் வீடியோ..!!
இன்ஸ்டாகிராமில் ‘Dancing Dad’ என ரசிகர்களிடம் பிரபலமான அமெரிக்கர் ரிக்கி பாண்ட, இந்த முறையும் தனது கவர்ச்சிகரமான நடனத்தால் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளார். தமிழ் நடிகர் சூர்யா நடிக்கும் புதிய திரைப்படம் ‘ரெட்ரோ’வில் இடம்பெறும் “கனிமா” என்ற வேகமான பாடலுக்கு, இயல்பான…
Read more