“சிறுமிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை”…. டிஜிபி பொய் சொல்லலாமா…? கொந்தளித்த பாஜக…!!!
தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பொய் சொல்லக்கூடாது என பாஜக கட்சியின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார். இது குறித்த அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சிதம்பரம் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு இருவிரல் பரிசோதனை செய்யப்பட்டதாக ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் செய்திகள் பரவி வருகிறது.…
Read more