“நடு ரோட்டில் இவ்வளவு துணிச்சலா”…? நடந்து சென்ற 40 வயது பெண்ணிடம் அத்துமீற முயன்ற வாலிபர்… அதிர்ச்சி சம்பவம்..!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ராஜமங்கலம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருபவர் 40 வயது பெண். இவர் அங்குள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் வேலைக்கு தினமும் காலையில் அப்பகுதி வழியாக நடந்து செல்வது வழக்கம். இந்நிலையில்…
Read more