திடீரென ஸ்லிம்மாக மாறிய கமல்… ஒருவேளை அதுதான் காரணமா இருக்கும்..? குழப்பத்தில் ரசிகர்கள்..!!
நடிகர் கமலஹாசன் கடைசியாக இந்தியன் 2 படத்தில் நடித்தார். இந்த படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்து தோல்வி அடைந்தது. விக்ரம் படம் மூலமாக தரமான கம்பேக் கொடுத்த இவர் இந்தியன் 2 படத்தின் மூலமாக சற்று பின்னடைவை சந்தித்தார். இருப்பினும் மீண்டும்…
Read more