மளிகை பொருட்கள் வாங்க கணவருடன் கடைக்கு சென்ற கமலா ஹாரிஸ்…. குவியும் கண்டனம்… ஏன் தெரியுமா?…!!
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு எதிராக கமலா ஹாரிஸ் போட்டிட்டார். ஆனால் அவர் தேர்தலில் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் கமலா ஹாரிஸ் தனது கணவருடன் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு செல்ல முடிவு செய்துள்ளார். அதன்படி அவர்கள் இருவரும் கலிபோர்னியாவில் உள்ள…
Read more