நாட்டில் முதல்முறையாக… போர்க்கப்பலுக்கு கமாண்டராக அண்ணன் தங்கை நியமனம்…!!!
இந்திய கடற்படை பெண் அதிகாரி ஒருவர் போர்க்கப்பலின் கமாண்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இது இந்திய கடற்படை வரலாற்றில் முதல் முறையாகும். இந்த பெண் அதிகாரியும், இவரது சகோதரரும் வேறு வேறு போர்க்கப்பல்களின் கமாண்டராக வேலை பார்த்து வருகின்றனர். இந்திய முப்படைகளில் பெண்கள் அதிகாரிகளாக…
Read more