பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து…. இயக்குனர் மோகன் அதிரடி கைது….!!

திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் மாட்டுக் கொழுப்பு, பன்றிக் கொழுப்பு ஆகியவை கலந்ததாக எழுந்த எழுந்த பிரச்சனை நாடு முழுவதிலும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அதனைத் தொடர்ந்து பஞ்சாமிர்தத்திலும் மாட்டுக் கொழுப்பு கலக்கப்படுவதாக வதந்திகள் பரவியது. ஆனால் அது உண்மை இல்லை…

Read more

Other Story