நாட்டில் முதல்முறையாக சென்னையில் இலவச செயற்கை கருத்தரிப்பு மையம்… இனி ஒரு ரூபாய் கூட செலவில்லை…!!
சென்னை எழும்பூர் தாய் சேய் அரசு நல மருத்துவமனையில் அதிநவீன செயற்கை கருத்தரிப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்துள்ளார். சுமார் 6.97 கோடி மதிப்பில் செயற்கை கருத்தரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்…
Read more