அடுத்த முதல்வர் யார்…? முதலிடத்தில் ஸ்டாலின்… இபிஎஸ், அண்ணாமலையை ஓவர் டேக் செய்த விஜய்… தமிழக அரசியல் களத்தை பற்ற வைத்த கருத்துக்கணிப்பு முடிவு..!!
தமிழகத்தில் அடுத்து வரும் 2026 தேர்தலில் நான்கு முனை போட்டிகள் நிலவும் என்று கூறப்படுகிறது. அதன்படி திமுக கூட்டணி, பாஜக கூட்டணி,அதிமுக மற்றும் தமிழக வெற்றிக்கழகம் என நான்கு முனை போட்டிகள் நிலவும் என்று கூறப்படும் நிலையில், அதிமுக பாஜகவுடன் கூட்டணி…
Read more