“நேற்று தியாகி பேட்ஜ்”… இன்று கருப்பு சட்டை… சட்டசபைக்கு அதிமுக எம்எல்ஏக்களுடன் இபிஎஸ் வருகை…!!!
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து வந்தனர். அதாவது நேற்று அவர்கள் யார் அந்த தியாகி என்று பேட்ஜ் அணிந்து வந்த நிலையில் டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக பேச வேண்டும் என்று எடப்பாடி…
Read more