உலகின் 6400 பாலூட்டிகளில்… கருப்பு நிறத்தில் பால் கொடுக்கும் ஒரே ஒரு விலங்கு எது தெரியுமா…?
உலகில் சுமார் 6,400 பாலூட்டி வகைகள் இருக்கிறது. குறிப்பாக மனிதர்கள் முதல் விலங்குகள் வரை பெரும்பாலானவைகள் பாலூட்டிகள் தான். மனிதர்கள் குழந்தையாக பிறக்கும்போது தாய்ப்பால் கொடுக்கப்படுகிறது. அதேபோன்று மாடு, ஆடு, சிங்கம், புலி, ஒட்டகம் என பெரும்பாலான விலங்குகள் பாலூட்டிகளாக இருக்கிறது.…
Read more