குட் நியூஸ்…! கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை… எவ்வளவு தெரியுமா…? தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது கடந்த 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளில் கரும்பு விவசாயிகள் பதிவு செய்திருப்பார்கள். அவர்களுக்கு தற்போது சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு…
Read more