மருத்துவ வரலாற்றில் புதிய அத்தியாயம்..!! “கருப்பை மாற்று அறுவைச்சிகிச்சை மூலம் பிறந்த முதல் குழந்தை” …கனவு நிஜமான தாய்..!!
அறுவை சிகிச்சையின் அதிசயமாக, பிரிட்டனில் முதன்முறையாக கருப்பை மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தை பிறந்த சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 36 வயதான கிரேஸ் டேவிட்சனுக்கு, அவரது 42 வயதான சகோதரி ஏமி புர்டி தனது கருப்பையை…
Read more