இரவு நேரத்தில் பேருந்துக்காக காத்திருந்த கர்ப்பிணி…. ஓட்டுனரின் அலட்சியம்… அரசு எடுத்த ஆக்சன்…!!!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இருந்து கல்வாரிப்பட்டி சிங்கிலிக்காம்பட்டிக்கு கடந்த ஜூன் 12ஆம் தேதி அரசு பேருந்து ஒன்று சென்றது. பேருந்தை ஓட்டுநர் வேடசந்தூர் கிளையில் பணியாற்றும் காசிராஜன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இதனிடையே அன்று இரவு கர்ப்பிணி ஒருவர் பேருந்து நிறுத்தத்தில்…
Read more