“கற்பனை காதல்”…. இல்லாத காதலனுக்காக உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்… தோழியின் விளையாட்டால் நடந்த விபரீதம்…!!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் இளம்பெண் (24) ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனது தோழியை கிண்டல் செய்வதற்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனிஷ் என்ற பெயரில் போலியான அக்கவுண்டை ஓப்பன் செய்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த போலியான அக்கவுண்ட் மூலம் அவரது தோழியிடம் மனிஷ் என்ற…
Read more