“இனி சிக்கன் கபாப், மீன் வருவல் ஆகியவற்றில் இதை பயன்படுத்தக் கூடாது”… அரசு அதிரடி உத்தரவு..!!!
கர்நாடக மாநிலத்தில் சில உணவுப் பொருட்களில் சேர்க்கப்படும் வண்ணப்பொடிகளில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ரசாயனம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் அரசு பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன்படி பஞ்சுமிட்டாய் மற்றும் கோபி மஞ்சூரியன் ஆகிய உணவுகளுக்கு கலர் பொடி பயன்படுத்தக் கூடாது என அரசு…
Read more