குஷியோ குஷி..!! தொடர்ந்து 2 நாட்கள் விடுமுறை… சூப்பர் அறிவிப்பு..!!
விடுமுறை என்றாலே கொண்டாட்டம்தான்…..அந்த வகையில் மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களும் விடுமுறை என்றால் குஷி ஆகிறார்கள். அதன்படி ஏப்ரல் 7 ம் தேதி தென்காசி மாவட்டத்தில் காசி விஸ்வநாதர் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா பிரமாண்டமாக நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து ஏப்ரல் 11…
Read more