“கலைஞர் இருந்திருந்தால் நான் பேச வேண்டிய அவசியமே இல்லை”…. பிரகாஷ்ராஜ் பேட்டி…!!!

கலைஞர் இருந்திருந்தால் நான் பேச வேண்டிய அவசியமே இல்லை என்று நடிகர் பிரகாஷ்ராஜ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் கலைஞரின் நூற்றாண்டு நினைவு விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து…

Read more

Other Story