“என்னோட விருதை காணல”… பிரபல நடிகர் கஞ்சா கருப்பு பரபரப்பு புகார்..!!

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக இருப்பவர் கஞ்சா கருப்பு. இவர் பிதாமகன் என்ற படத்தில் மூலம் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து ராம், சிவகாசி, சண்டைக்கோழி, பருத்திவீரன், தெனாவட்டு, நாடோடிகள் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர்…

Read more

Other Story