பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகை… தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்…!!!
ஒவ்வொரு வருடமும் கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை சார்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி நடப்பு கல்வியாண்டில் அறக்கட்டளையின் அறங்காவலர் வெளியிட்டுள்ள செய்தியில், 2023-24தான் கல்வியாண்டுக்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read more