ஒரு நாளைக்கு 6 தடவைக்கு மேல வெடி வைக்குறாங்க… வீடெல்லாம் விரிசல் விட்டுருச்சு. – மக்கள் வேதனை!
ஒரு நாளைக்கு 6 தடவைக்கு மேல வெடி வைக்குறாங்க… கல் எல்லாம் வீடு மேல பறக்குது… வீடெல்லாம் விரிசல் விட்டுருச்சு… புள்ளைங்க எல்லாம் பயப்படுறாங்க… அதிர்வையும் தாங்க முடியல” என 6 கிராமங்களை இணைத்துள்ள கல்குவாரியால் அவதிப்படும் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.…
Read more