தமிழகத்தின் மாப்பிள்ளையாகும் தேஜஸ்வி சூர்யா…? பொண்ணு யாரு தெரியுமா..?
பெங்களூரு தெற்கு தொகுதி பாஜக எம். பி- யாக தேஜஸ்வி சூர்யா உள்ளார். இவருக்கு 34 வயதாகியும் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. இந்நிலையில் இவருக்கும், சென்னையை சேர்ந்த சிவஶ்ரீ ஸ்கந்த பிரசாத்தும் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம்…
Read more