தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரிகளுக்கு… யுஜிசி அதிரடி உத்தரவு…!!!
தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர்களின் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று UGC உத்தரவு பிறப்பித்துள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர பணிகளை செய்பவர்களின் விவரங்களை வருகின்ற ஆகஸ்ட் 31ஆம்…
Read more