“ஏண்டா இப்படி ஊர் சுத்துற, காலேஜுக்கு போடா”… பெற்றோர் கண்டித்ததால் மாணவன் விபரீத முடிவு…!!!
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் முஸ்லிம் நகர் பகுதியில் வசித்து வரும் அக்மல் என்ற 20 வயது இளைஞர் திருத்தணி அரசு கலை கல்லூரியில் பிஎஸ்சி இயற்பியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக அவர் கல்லூரிக்கு செல்லாமல்…
Read more