EXAM-ஐ நினைத்து பயம்… 11ஆம் வகுப்பு நண்பனுக்காக தேர்வு எழுத வந்த கல்லூரி மாணவன்… தேர்வறையில் வைத்தே தட்டி தூக்கிய போலீஸ்…!!
கேரளாவின் நாதாபுரத்தில் உள்ள கடமேரி ஆர்.ஏ.சி. மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 வகுப்புக்கான மேம்பாட்டுத் தேர்வு நடைபெற்று வந்தது. இந்த தேர்வின் போது ஒரு மாணவரின் நடத்தை கண்காணிப்பாளருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவரது விவரங்களை சரிபார்த்தபோது மேலும் சந்தேகம் ஏற்பட, பள்ளி அதிகாரிகள்…
Read more