என்னுடைய தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை… 3-வது மாடியில் இருந்து விழுந்த கல்லூரி மாணவி… சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு…!!
சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவி ஆயிஷா என்பவர் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 12ம் தேதி அன்று, கல்லூரி கட்டிடத்தின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டார். இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு…
Read more