சுற்றுலா சென்ற கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழப்பு… வேலூர் அருகே சோகம்…!!!
வேலூர் மாவட்டத்தில் ஏலகிரி சுற்றுலா சென்ற இளம் பெண் ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து ஏலகிரிக்கு கல்லூரி மாணவர்கள் சுற்றுலா சென்று இருந்த நிலையில் வேலூர் விமான நிலையம் அருகே அவர்கள் சென்ற கார் கட்டுப்பாட்டை…
Read more