Breaking: கல்வராயன் மலை கிராமங்களில் நேரில் ஆய்வு…. முதல்வர் ஸ்டாலினுக்கு சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு…!!
சென்னை உயர்நீதிமன்றம் கல்வராயன் மலைப்பகுதி மக்கள் மேம்பாடு குறித்து தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. இந்த வழக்கில் தற்போது ஒரு முக்கிய தீர்ப்பினை பிறப்பித்துள்ளது. அதாவது தமிழக முதல்வர் ஸ்டாலின் கல்வராயன் மலைப்பகுதிகளை சுற்றியுள்ள கிராமங்களை நேரில் சென்று ஆய்வு செய்ய…
Read more