“சைக்கிளை திருடி ரூ.1000-க்கு பைக்குக்கு பெட்ரோல் போட்ட கள்ளக்காதல் ஜோடி”… கணவன் மனைவி போல் நாடகமாடி பட்ட பகலில் பலே மோசடி..!!
சென்னை முகப்பேர் சாலையில் கடந்த 8-ம் தேதி வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிள்கள் மற்றும் பைக்குகள் திருடப்பட்டு உள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். அதோடு அப்பகுதியில்…
Read more